இத்தாலி அணிக்கு கடைசி வாய்ப்பு * உலக கோப்பை கால்பந்தில் பங்கேற்க
ஜெனிகா: ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இத்தாலி, போஸ்னியா அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி ‘உலக’ தொடருக்கு தகுதி பெறும். ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், […]
