வடகிழக்குப் பருவமழை: தமிழகத்தில் இயல்பை விட 18 சதவீதம் கூடுதலாக பதிவு
சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 18 சதவீதம் கூடுதலாகப் பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அக்டோபர் 1-ம் தேதி முதல் […]
