3 மருந்து மூலப்பொருள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு

புதுடில்லி: பெனிசிலின் மருந்து தயாரிக்க பயன் படுத்தப்படும் மூன்று மூலப்பொருள்கள் இறக்குமதிக்கு, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

”பெனிசிலின் ஜி பொட்டாசியம், 6 ஏ.பி.ஏ., அமோக்சிலின் டிரைஹைட்ரேட் ஆகிய மூன்று மூலப்பொருள்களின் மதிப்பு கிலோ ஒன்றுக்கு 2,216 ரூபாய்க்கும், 3,405 ரூபாய்க்கும், 2,733 ரூபாய்க்கும் குறைவாக இருந்தால், அதன்மீது குறைந்தபட்ச இறக்குமதி விலை விதிக்கப்படும்.

”இந்த வரிவிதிப்பு அடுத்த ஓராண்டு காலத்துக்கு அமலில் இருக்கும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link