55.60 %

55.60 %

கடன் – ஜி.டி.பி., விகிதம் அடுத்த நிதியாண்டில் 55.60 சதவீதமாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, நடப்பு 2025 – 26 நிதியாண்டில் 56.10 சதவீத மாக இருக்கும் என திருத்தப்பட்ட மதிப்பீட்டில் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த விகிதம் குறைவாக இருப்பது நாட்டின் வட்டி சுமையை குறைப்பதோடு, முக்கிய துறைகளுக்கு கூடுதல் கடன் வழங்க உதவுகிறது.

Source link