அட! – தொடர்ந்து ‘சரியும்’ தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம், வெள்ளி விலை குறைவு; இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன?
இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 ஆகவும், பவுனுக்கு ரூ.720 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை சரிந்து வருகிறது. கடந்த திங்கட்கிழமையில் இருந்து இன்று வரை தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,640 சரிந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,230 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,13,840 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.260 -க்கு விற்பனை ஆகி வருகிறது.
