ஈரோடு புகழ்பெற்ற திண்டல் வேலாயுதசுவாமி-அபிராமி அம்பிகை உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ராஜகோபுரத்தில் உள்ள கலசத்திற்கு ஆச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினார்கள் அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Copyright © 2026 | WordPress Theme by MH Themes