கோவை : அதிநவீன வசதிகளுடன் தயாராகும் தேர்தல் பிரசார வாகனங்கள் !

கோவை : அதிநவீன வசதிகளுடன் தயாராகும் தேர்தல் பிரசார வாகனங்கள் !

தேர்தல் பிரசாரத்துக்கான வாகனங்களை பிரத்தியேகமாக கோவை கோயாஸ் நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. ஏஐ காமிரா, கம்ப்யூட்டர் ரூம், வாகன நிழல் கூரை, ஹைட்ராலிக் ஸ்டேஜ், மசாஜிங் ரிக்லைனர் சோபா, ரிமோட் கண்ட்ரோல் எல்.இ.டி லைட்டிங் என புதிய வசதிகளுடன் தயாராகி வருகிறது.

Source link