சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. 101. வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். கடந்த 1 ம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று மாலை அவரது உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதனையறிந்த அவரது ஆதரவாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
