நல்லகண்ணு : விடைபெற்றார் வாழ்நாள் போராளி!

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் காலமானார்.

நல்லகண்ணு

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் காலமானார்.

கடந்த ஒன்றாம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தோழர் நல்லகண்ணுக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை குறைந்து, அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, பிற்பகல் 1.55 மணியளவில் நல்லகண்ணு உயிர் பிரிந்ததாக, மருத்துவமனை தரப்பு விவரிக்கிறது.

நல்லகண்ணு : விடைபெற்றார் வாழ்நாள் போராளி!

Source link