`தோழருக்கு செவ்வணக்கம்’ – வைகோ, ரஜினி, சீமான், பிரேமலதா உள்ளிட்டோர் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி!
நல்லகண்ணு அவர்களின் உடல், சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
