புதுடில்லி:கடந்த பிப்ரவரி மாதம், நம் நாட்டில் பயணியர் கார்களின் மொத்த விற்பனை 11 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
உள்நாட்டு சந்தையில் வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து வலுவாக இருப்பதால், அனைத்து முன்னணி நிறுவனங்களின் கார் விற்பனையும் சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளன.
![]() |

