மாதாந்திர SIP முதலீடு – ரூ. 15,000 | முதலீட்டில் எதிர்பார்க்கும் வளர்ச்சி – ஆண்டுதோறும் 12% | மொத்த முதலீட்டுக் காலம் – 20 வருடங்கள் |
55 வயதில் உங்க கையில் கிடைக்கும் தொகை??? (தெரிஞ்சுக்க கடைசிவரை படிக்கவும்!)

ஹாய்! எப்படி இருக்கீங்க?
உங்களுடைய 1 கோடி ரூபாய் கனவு!

இதுக்கெல்லாம் தீர்வுதான் மியூச்சுவல் ஃபண்ட்ஸ்!
சரி எங்க, எப்படி, எவ்ளோ முதலீடு பண்ணனும்?

