சென்னை வேளச்சேரி, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி ஆகிய தொகுதிகளை இந்தத் தடவை காங்கிரசுக்கு ஒதுக்கக் கூடாது என உடன்பிறப்புக்கள் தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர். அந்தத் தொகுதிக்கு போட்டியிட தி.மு.க-வினர் போட்டி போட்டு விருப்ப மனுவும் கொடுத்து வருகின்றனர்.



