கேரளம்: 'பெண்களின் சபரிமலை' – ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா! | Photo Album

கேரளம்: ‘பெண்களின் சபரிமலை’ – ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா! | Photo Album

‘பெண்களின் சபரிமலை’ என அழைக்கப்படும் உலக பிரசித்தி பெற்ற  கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

Source link