ஈரோடு: உடலில் சேறு பூசி நேர்த்திக்கடன்; செல்லியாண்டி அம்மன் கோயிலில் மாசி திருவிழா! – Album

ஈரோடு: உடலில் சேறு பூசி நேர்த்திக்கடன்; செல்லியாண்டி அம்மன் கோயிலில் மாசி திருவிழா! – Album

ஈரோடு மாவட்டம் புகழ்பெற்ற பவானியில் செல்லியாண்டி அம்மன் கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் உடலில் சேர்ப்பூசி நேற்றிக்கடனை நிறைவேற்றி பொங்கல் வைத்தனர்.

Source link