வாஷிங்டன்: ஈரானுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு 12,000 வான் வழியே தாக்கும் வெடிகுண்டு உறைகளை

வாஷிங்டன்: ஈரானுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு 12,000 வான் வழியே தாக்கும் வெடிகுண்டு உறைகளை விற்பனை செய்ய, அமெரிக்க வெளியுறவுத்துறை அவசரகால ஒப்புதலை வழங்கியுள்ளது.

1,366 கோடி ரூபாய் மதிப்பிலான, 450 கிலோ எடை கொண்ட 12,000 வெடிகுண்டு உறைகளை, இஸ்ரேல் கேட்டுக் கொண்டதன் பேரில், அமெரிக்கா விற்பனை செய்ய உள்ளது.

Source link