பஸ்சில் முதல்வர் பயணம்

பஸ்சில் முதல்வர் பயணம்

டில்லியில் அரசு பஸ்சில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்ய வழங்கப்பட்டுள்ள, ‘பிங்க் ஸ்மார்ட் கார்டு’ பயன்பாட்டை ஆய்வு செய்ய, முதல்வர் ரேகா குப்தா நேற்று பஸ்சில் பயணம் செய்தார்.

டில்லி அரசு பஸ்களில் பெண்கள் மற்றும் திருநங்கையர் இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது. இந்நி லையில், பெண்களுக்கு அரசு பஸ்சில் பயணம் செய்ய பிங்க் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டையின் பயன்பாட்டை ஆய்வு செய்ய, முதல்வர் ரேகா குப்தா நேற்று அரசு பஸ்சில் பயணம் செய்தார். அப்போது பயணியரிடம் உரையாடினார்.

Source link