பெண் விடுதலை என்பது சமூகவுடைமையின் ஒரு அங்கமே என முழங்கிய புரட்சியாளர் கிளாரா ஜெட்கின், சர்வதேச மகளிர் தினத்தை அடையாளம் காட்டியவர். வறுமையும் தடைகளும் சூழ்ந்த போதிலும், சமத்துவக் குரலை ஐரோப்பா எங்கும் ஒலிக்கச் செய்த அவரது வீரம் செறிந்த போராட்ட வரலாற்றின் சுருக்கமே இக்கட்டுரை.

