சமரசக்காடு பெயரில் மட்டுமல்ல, மனதிலும் வேண்டும்! ஒரு சிறு அணிலும் எலியும் தங்களின் பயணத்தின் ஊடே கண்ட காட்டின் போர் சூழல், பின் பெரும் ஆபத்து வந்தபோது விலங்குகள் அனைத்தும் பகை மறந்து கைகோர்த்த விதம் என, ஒற்றுமையே பலம் என்பதை உணர்த்தும் நெகிழ்ச்சியான நீதிக்கதை.

