'சின்ன' ஏறுமுகத்தில் தங்கம்? இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 ஆகவும், பவுனுக்கு ரூ.560 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

அமெரிக்க டாலர் மதிப்பு கொஞ்சம் சரிவில் உள்ளது. அதன் விளைவாக, கடந்த இரு நாள்களாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏற்றம் கண்டு வருகிறது.

டாலர் மதிப்பு தொடர்ந்து சரிந்தால், தங்கம் விலையில் ஏற்றம் தொடரலாம்.

தங்கம்
தங்கம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.15,120 ஆகும்.

தங்கம்
தங்கம்

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,20,960 ஆகும்.

வெள்ளி
வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.300 -க்கு விற்பனை ஆகி வருகிறது.

Source link