பெட்ரோல் விலையை உயர்த்திய 95 நாடுகள்

– நமது சிறப்பு நிருபர் –

ஈரானுடன், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்த போரால், பெட்ரோல் விலையை 95 நாடுகள் உயர்த்தி உள்ளன.

நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. கடந்த 13 நாட்களில், அதிக விலை உயர்வை சந்தித்த முதல் 10 நாடுகளின் பட்டியல்.

Source link