முதல் டி20: நியூசிலாந்து – தென் ஆப்பிரிக்கா நாளை மோதல்

வெல்லிங்டன்,

சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. மேலும் தென் ஆப்பிரிக்கா அணி அரையிறுதியில் தோல்வியடைந்தது.

இந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5
போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

Source link