நெல்லையில் தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருான இரா.சுகுமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் மறைக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் படங்கள், பறக்கும் படை, ஜி.பி.எஸ், கண்காணிப்பு என மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டது.!
