போடி விரைவு ரயில் இனி வாரந்தோறும் 6 நாட்கள் இயக்கம்

இதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை சேலம் அதிகாலை 2.55 மணி, நாமக்கல் 3.54 மணி, கரூர் 4.33 மணி, திண்டுக்கல் 5.47 மணி, போடிநாயக்கனூர் 8.50 மணிக்குச் சென்றடையும்.

இதேபோல, போடிநாயக்கனூரில் இருந்து இரவு 8.55 மணிக்குப் புறப்பட்டு திண்டுக்கல் இரவு 11.42, கரூர் மறுநாள் அதிகாலை 12.48, நாமக்கல் அதிகாலை 1.19, சேலம் அதிகாலை 2.20, சென்னை காலை 7.55 மணிக்குச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link