D55: தனுஷ், சாய் பல்லவி, ஸ்ரீலீலா – 'D55' படத்தின் பூஜை க்ளிக்ஸ்! | Photo Album

D55: தனுஷ், சாய் பல்லவி, ஸ்ரீலீலா – ‘D55’ படத்தின் பூஜை க்ளிக்ஸ்! | Photo Album

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷின் 55 படமாக ‘D55’ உருவாகிறது. இந்தப் படத்தில் தனுஷுடன் சாய் பல்லவி, ஸ்ரீலீலா, மம்மூட்டி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று (பிப்.5) நடைபெற்றிருக்கிறது.

Source link