சென்னை: 'தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், வரும் 23ம் தேதி நடக்கும்' என, அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

சென்னை: ‘தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், வரும் 23ம் தேதி நடக்கும்’ என, அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

தே.மு.தி.க., தலைமை வெளியிட்டு உள்ள அறிக்கை: தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் ஆலோசனை கூட்டம், கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா தலைமையில், வரும் 23ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்க உள்ளது.

சென்னை கோயம்பேடு, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் நடக்க உள்ள கூட்டத்தில், கட்சியின் மாவட்ட செயலர்கள், தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link