திமுக எம்.எல்.ஏ. மார்கண்டேயனை கைது செய்ததற்கான செய்திக் குறிப்பு எங்களுக்கு வந்திருக்கிறது
தனது அனுமதியோடு தான் எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டும் என்ற விதி இல்லை
பேரவையின் அமைப்பு எல்லைக்குள் பேரவைத் தலைவரின் அனுமதியின்றி கைது நடவடிக்கை கூடாது என்பதே விதி
பேரவை விதி 291, 292 விதிப்படி ஒரு உறுப்பினரை கைது செய்யும் போது தகவல் தெரிவித்தால் போதும்
எம்.எல்.ஏ.வை கைது செய்வதற்கு தன்னிடம் அனுமதி பெற வேண்டும் என விதியில் குறிப்பிடப்படவில்லை
தி.மு.க எம்.எல்.ஏ. மார்கண்டேயனின் பேச்சால் மக்கள் மத்தியில் வருத்தம், கொந்தளிப்பு போன்ற சூழல்
மார்கண்டேயன் மீதான புகாரை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தால் அதுகுறித்து பேரவை விதிப்படி நடவடிக்கை
– சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்
