எங்களுக்கு எந்த பிம்பமும் உடையவில்லை; எங்களிடம் இருப்பது உண்மையான வரலாறு: த.வெ.க-வுக்கு திருச்சி சிவா பதிலடி

September 11, 2026 ietamil 0

எமர்ஜென்சியை எதிர்த்து ஆட்சியையே இழந்த வரலாறு தி.மு.க-வுக்கு உண்டு என்றும், தங்களுக்கு எந்த பிம்பமும் உடையவில்லை, உண்மையான வரலாறே இருக்கிறது என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) விமர்சனங்களுக்கு தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் […]

திருமணம் ஆன 5 மாதத்தில் விவாகரத்து; வாழ்க்கையில் அடுத்து என்ன? பிக்பாஸ் போட்டியாளருக்கு சல்மான் கான் அறிவுரை

September 11, 2026 ietamil 0

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ் 20’ நிகழ்ச்சியில் ராப்பர் பாட்ஷாவின் முன்னாள் மனைவி இஷா ரிக்கி,  போட்டியாளராக களமிறங்கியுள்ளார். திருமணமான வெறும் ஐந்து மாதங்களிலேயே பாட்ஷாவுடனான விவாகரத்தை அறிவித்ததன் மூலம் […]

கன்னியாகுமரிக்கு புதிய எஸ்.பி நியமனம்: ஸ்டாலின் ஐ.பி.எஸ் திடீர் மாற்றம்

September 11, 2026 ietamil 0

தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் வரும்போது அதிகாரிகள் மாற்றம், புதிய அதிகாரிகள் நியமனம், ஐ,ஏ.எஸ், ஐ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது 2 காவல்துறை உயர் அதிகாரிகள் […]

ரஷ்ய அதிபர் p திருக்குறள் பரிசு; மோடியின் வித்தியாசமான கிஃப்ட்

September 11, 2026 ietamil 0

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான நீண்டகால நட்பு மற்றும் மூலோபாய கூட்டாண்மை தொடர்ந்து வலுப்பெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு தமிழின் புகழ்பெற்ற அறநூலான திருக்குறளின் ரஷ்ய […]

இனி வைபவ் சூர்யவன்ஷிக்கு வேணாம்; இவருக்கு வாய்ப்பு கொடுங்க: வலியுறுத்தும் ரஹானே

September 11, 2026 ietamil 0

இந்திய அணியின் டி20 அணியில் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் அஜிங்க்யா ரஹானே வலியுறுத்தியுள்ளார். அதேநேரத்தில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கும் எதிர்காலத்தில் போதுமான வாய்ப்புகள் […]

கன்னியாகுமரி எஸ்.பி பற்றி விமர்சனம்: சவுக்கு சங்கர் மீது 4 காவல் நிலையங்களில் புகார்

September 11, 2026 ietamil 0

சவுக்கு யூடியூப் சேனலை நடத்தி வருபவர் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர். முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியான இவர், பல முக்கிய தகவல்களை துணிச்சலாக வெளியிட்டு வருகிறார். அதனால், அவர் அடிக்கடி சர்ச்சையில் […]

டி.சி படம் சூப்பர் ஹிட்; ஆனா சன் பிச்சர்ஸ் மீது ரசிகர்கள் கடும் கோபம்: காரணம் நடிகை வாமிகா தான்!

September 11, 2026 ietamil 0

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமான டி.சி திரைப்படத்தில் வாமிகா கப்பியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சுமார் ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் இப்படம் உலகளவில் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளது. விமர்சகர்கள் […]

வி.எஸ். பாபு உடல் நிலை எப்படி இருக்கிறது: மருத்துவமனை ஹெல்த் அப்டேட்

September 11, 2026 ietamil 0

கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக சென்னை எம்.ஜி.எம். […]

கட்டணக் கொள்ளையை கண்டு கொள்ளாத அரசு; ஆம்னி பஸ்களிடம் இருந்து த.வெ.க-வுக்கு பார்ட்டி ஃபண்ட் வருகிறதா? தி.மு.க கேள்வி

September 11, 2026 ietamil 0

வருகிற திங்கள்கிழமை (செப்.11) நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர் நோக்கி கிளம்பி வருகிறார்கள். இந்நிலையில், […]

பரத நாட்டிய போட்டி; மகளுக்கு எதிராக களம் இறங்கும் சாமுண்டீஸ்வரி? சபாஷ் சரியான போட்டி

September 11, 2026 ietamil 0

பரபரப்பாக தயாராகும் பரதநாட்டிய மேடை.. ரேவதி உயிருக்கு காத்திருக்கும் ஆபத்து – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்  கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ரேவதி சாமுண்டீஸ்வரி சொன்ன டாகுமெண்டில் கையெழுத்து போட […]

விஜய் இங்கிலாந்து பயணம்: தமிழக அரசு பகிர்ந்த முக்கிய தகவல்

September 11, 2026 ietamil 0

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-  தமிழ்நாட்டை ஆசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த முதன்மை மையமாக உருவாக்குவதை […]

எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: அக்டோபர் 1 முதல் ஏ.டி.எம் விதிமுறைகளில் மாற்றம்

September 11, 2026 ietamil 0

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ), வரும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் வகையில் சம்பளக் கணக்கு மற்றும் அடிப்படைச் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான ஏ.டி.எம் பரிவர்த்தனை […]

90 வயதில் மறைந்த பட்டிமன்ற சக்கரவர்த்தி… சோகத்தில் தமிழ் உலகம்; வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல்

September 11, 2026 ietamil 0

பிரபல தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா தனது 90-வது வயதில் இன்று (செப்டம்பர் 11) காலமானார். மதுரையில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு […]

நடிக்க மறுத்த சாய் பல்லவி; சோலோ ஹீரோயினாக களம் இறங்கிய சமந்தா: ‘மா இண்டி பங்காரம்’ உருவானது இப்படித்தான்

September 11, 2026 ietamil 0

2022ஆம் ஆண்டு மயோசிடிஸ் (Myositis) எனப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா நடிப்பிலிருந்து விலகிவிடலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தார். குறிப்பாக, சிட்டாடல், ஹனி பென்னி (‘Citadel: Honey Bunny’) படப்பிடிப்பின்போது அவருக்கு […]

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: ஆணைய பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை: ஐகோர்ட்டில் அரசு தரப்பு வாதம்

September 11, 2026 ietamil 0

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளை முழுமையாகச் செயல்படுத்த வேண்டிய சட்டப்பூர்வக் கடமை அரசுக்கு இல்லை எனச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மாநில […]

பிரபல பட்டிமன்ற நடுவர், தமிழறிஞர் சாலமன் பாப்பையா மரணம்: சோகத்தில் ஆழ்ந்த தமிழ் உலகம்

September 11, 2026 ietamil 0

மதுரையைச் சேர்ந்த பிரபல தமிழறிஞரும், நகைச்சுவையான பேச்சினாலும் அழுத்தமான தீர்ப்புகளினாலும் பட்டிமன்றக் கலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா (90), வயது முதிர்வு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானார் புகழ்பெற்ற தமிழறிஞரும், […]

‘பரந்தாமன் ஜெயித்தால் 3 மாதத்தில் விஜய் ஆட்சியை கவிழ்ப்பார்’: வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் ஆர். எஸ் பாரதி பேச்சு

September 11, 2026 ietamil 0

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுராந்தகத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பரந்தாமன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்ட கட்சி […]

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைத்தால் அடுத்த 10 ஆண்டுகளில் மீண்டும் புதிய இடம் தேட வேண்டி இருக்கும்: வானதி சீனிவாசன்

September 11, 2026 ietamil 0

பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது சமூக வலைதள பக்கத்தில், “சென்னைக்கு அருகில் குறைந்தது 3,000 ஏக்கரில் தலைமைச் செயலகம், சட்டமன்றம் கொண்ட புதிய நகரை உருவாக்க வேண்டும். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் […]

ஜனநாயக மாண்பை காப்பேன்: புதிய பொறுப்பு குறித்து கனிமொழி சந்தோஷ் அறிக்கை

September 11, 2026 ietamil 0

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முக்கிய அமைப்புகளில் ஒன்றான சட்ட விதிகள் ஆய்வுக்குழுவின் புதிய உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பொறுப்பு குறித்து மகிழ்ச்சியும் நன்றியும் […]

5 நாட்கள் வேலை கோரிக்கை: புதுச்சேரியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு

September 11, 2026 ietamil 0

வங்கிகளில் வாரத்தில் ஐந்து நாள் வேலையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி யூகோ தலைமை வங்கி அலுவலகம் முன்பாக 500-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் இன்று […]