செந்தில் பாலாஜி, அசோக்குமார் மனுக்கள் தள்ளுபடி

செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்; முன்ஜாமின் பெற்ற எங்களை வேறு வழக்குகளில் கைது செய்யக்கூடும் என்ற அச்சம் உள்ளது – செந்தில் பாலாஜி; முன் ஜாமின் வழங்கிய பிறகு இதுவரை யாரும் சரணடையவில்லை; சரணடையாத பட்சத்தில் துன்புறுத்த கூடாது என எப்படி கோர முடியும் – நீதிபதி இளந்திரையன்

Source link