காணொளி: ‘தமிழ்நாடு தொடர்ந்து நீட்டுக்கு எதிராக போராடி வருகிறது’ – தமிழ் மாணவர்கள் கருத்து

காணொளிக் குறிப்பு, ‘தமிழ்நாடு தொடர்ந்து நீட்டுக்கு எதிராக போராடி வருகிறது’ – தமிழ் மாணவர்கள் கருத்து

காணொளி: ‘தமிழ்நாடு தொடர்ந்து நீட்டுக்கு எதிராக போராடி வருகிறது’ – தமிழ் மாணவர்கள் கருத்து

பிரசுரிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர்

டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் தமிழ் மாணவர்கள் கலந்து கொண்டனர். காக்ரோச் ஜனதா கட்சி முன்னின்று நடத்தி வரும் போராட்டம் பல வாரங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் மாணவர்கள் கூறுவது என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link