CMVijay First75Days; விஜய் ஆட்சி பற்றி கமென்ட் செய்து கருத்து சொல்லுங்க வாசகர்களே!

நமது நிருபர்

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்று இன்றுடன் 75 நாட்கள் ஆகி விட்டன. இந்த 75 நாட்களில் விஜய் அரசு செயல்பாட்டை பார்த்த உங்களில் பலருக்கும் ஒரு அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கும். அது பற்றிய கருத்துக்கணிப்பு இதோ. உங்கள் கருத்தை, கமென்ட் செய்து சொல்லுங்க வாசகர்களே!

கேள்வி 1

முதல்வர் விஜய், இந்த 75 நாள் ஆட்சியில் நீங்கள் எதிர்பார்த்ததை போல ஆட்சி செய்கிறாரா?

1.ஆம்

2.இல்லை

3.இன்னும் கொஞ்சம் அவகாசம் தரலாம்

கேள்வி 2

முதல்வர் விஜய், இன்னும் எந்த விஷயத்தில் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

1.சட்டம் ஒழுங்கு

2.லஞ்சம் ஊழல்

3.அரசின் நிதி நிர்வாகம்

4.காவிரி நதிநீர் விவகாரம்

கேள்வி 3

முதல்வர் விஜய் அரசு, மக்கள் அரசு போல உணர்கிறீர்களா?

1.ஆம்

2.இல்லை

3.என்னவோ போங்க

கமென்ட் செய்து சொல்லுங்க!

கேள்வி 4

முதல்வர் விஜய் அரசின் ‘சர்ப்ரைஸ் மூவ்’ என நீங்கள் நினைப்பது எது?

1.லஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கை

2.முந்தைய ஆட்சி டெண்டர்கள் ரத்து

3.எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்தது

கமென்ட் செய்து சொல்லுங்க!

கேள்வி 5

விஜய் அரசின் மிகப்பெரிய சாதனை என்று நீங்கள் கருதுவது எது?

1.மின் கட்டண சலுகை

2.வேளாண் கடன் தள்ளுபடி

3.லஞ்சத்தை ஒழிக்கும் முயற்சி

4.அப்படி ஒன்றும் தெரியவில்லை

கமென்ட் செய்து சொல்லுங்க!

கேள்வி 6

முதல்வர் விஜய் அரசுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சவால் எது?

1.காவிரி நதிநீர் விவகாரம்

2.தொகுதி மறுவரையறை

3.கூட்டணி கட்சிகளை சமாளிப்பது

கமென்ட் செய்து சொல்லுங்க!

Source link