Doraemon: அனிமேஷனுக்கு உயிர் கொடுத்த கலைஞன்! யார் இந்த சுடோமு ஷிபயாமா? Doraemon: The Artist Who Breathed Life into Animation! Who Is This Tsutomu Shibayama?

டோரிமானையும் அதன் நண்பர்களையும் அவர் வெறும் கார்ட்டூன்களாகப் பார்க்கவில்லை. ஷிபயாமா தன் ஓய்வு நேரங்களில் சில சிறப்பு ஓவியங்களை வரைவார். டோரிமானையும் நோபிதாவையும் நிஜ நடிகர்களைப் போல வைத்து படப்பிடிப்பு நடத்துவது போல வரைந்திருப்பார்!

Tsutomu Shibayama

Source link