மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பி உள்ளார். பாஜக ஆட்சியில், முதல் முறையாக பொது போராட்டத்திற்கு பணிந்து மத்திய அமைச்சர் ஒருவர் பதவி விலகி உள்ளார். கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு கிடைத்த வெற்றி என ஜந்தர்மந்தரில் கொண்டாடி வருகின்றனர். 

Source link