எரிவாயு, மின் அடுப்புகளுக்கு மாற்றாக விறகு அடுப்புகளை நாடும் மக்கள்!

பழைய காலத்து அடுப்புகளைப் போலன்றி, தற்போது ஆன்லைனில் கிடைக்கும் அடுப்புகள் ‘புகையில்லா’ மற்றும் குறைந்தவிறகில் அதிக வெப்பம் தரும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அளவில் சிறிதாகவும், எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வசதி கொண்ட இரும்பு மற்றும் ஸ்டீல் அடுப்புகளுக்கு தற்போது மவுசு கூடியுள்ளது.

கடந்த சில வாரங்களாக உடுமலையில் உள்ள முன்னணி கூரியர் அலுவலகங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான விறகு அடுப்புகள் பார்சல்களாக வருகின்றன.

இதுகுறித்து தனியார் கூரியர் நிர்வாகிகள் கூறுகையில், “முன்பெல்லாம் துணிகள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பார்சல்களே அதிகமாக வரும்.

Source link