> ஜோஷ் இங்கிலிஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: திருமணம் காரணமாக விடுப்பில் செல்வதால் பகுதி அளவில் சீசனை தவறவிடுவதாக தகவல்
> அதர்வா அன்கோல்கர் – மும்பை இந்தியன்ஸ்: முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சீசன் முழுவதும் விளையாடவில்லை
> ஃபெர்குசன் – பஞ்சாப் கிங்ஸ்: விடுப்பில் செல்வதால் பகுதி அளவில் சீசனை தவறவிடுகிறார்
> சாம் கரன் – ராஜஸ்தான் ராயல்ஸ்: காயம் காரணமாக சீசனில் விளையாடவில்லை
> ஹேசில்வுட் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: காயம் காரணமாக இந்த சீசனில் முதல் சில ஆட்டங்களில் பங்கேற்கவில்லை
> பாட் கம்மின்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: காயத்தால் முதல் சில ஆட்டங்களில் விளையாடவில்லை
