8 தொகுதிகளுக்கு குறைய முடியாது: முரண்டு பிடிக்கும் விசிக

திமுக தொகுதி பங்கீடு குழுவினருடன் இதுவரை ஒரு முறை மட்டுமே விசிக அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. விசிக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்கிறது. ஆனால், திமுக 7 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்திருப்பதாகத் தெரிகிறது. விசிக இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில், விசிக தலைவர் இது விஷயமாக முதல்வருடன் இரண்டு முறை நேரில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தமிழகத்தில் 8 தொகுதிகளும் புதுச்சேரியில் 2 தொகுதிகளும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என அவர் கேட்டதாகத் தெரிகிறது.

Source link