NICL 500 உதவியாளர் மத்திய அரசு வேலை வாய்ப்பு 2026

ல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் (Any Degree) பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது தளர்வு உண்டு. அதன்படி SC / ST – 5 ஆண்டுகள், OBC – 3 ஆண்டுகள், PwBD (General / EWS) – 10 ஆண்டுகள், PwBD (SC / ST) – 15 ஆண்டுகள், PwBD (OBC) – 13 ஆண்டுகள் வரை தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி வகை : நிரந்தர பணி

விண்ணப்ப முறை : ஆன்லைனில் மட்டும் (nationalinsurance.nic.co.in)

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 07 ஆகஸ்ட் 2026

விண்ணப்ப கட்டணம்: ST/SC/Ex-s/PWD – 100 ரூபாயும், மற்றவர்களுக்கு (Others) – 850 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.

முதற்கட்டத் தேர்வு (Prelims): 27 ஆகஸ்ட் 2026

முதன்மைத் தேர்வு (Mains): 30 அக்டோபர் 2026

Source link