4 சுயேச்சைகளுக்கு காங்கிரஸ் கூட்டணி ஆதரவு: கேரள சட்டப்பேரவைத் தேர்தல்

திருவனந்தபுரம்: கேரள காங்​கிரஸ் தலை​வர் வி.டி.சதீசன் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

வரும் தேர்​தலில், மார்க்​சிஸ்ட் கட்​சியி​லிருந்து விலகி சுயேச்​சை​யாக போட்​டி​யிடும் ஜி. சுதாகரன் (அம்​பலப்​புழா தொகு​தி), பி.கே. சசி (ஒட்​டப்​பாலம்), டி.கே.கோ​விந்​தன் (தளிப்​பறம்​பா), வி.குஞ்​ஞிகிருஷ்ணன் (பய்​யனூர்) ஆகிய நால்​வருக்​கும் காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி (யுடிஎப்) ஆதரவு அளிக்​கும்.

Source link