சிறையில் சாதாரணமாகவே அவர் நடந்துகொண்டார் என்று அவரது சக கைதிகள் அளித்த வாக்குமூலங்களை மேற்கோள் காட்டினார் அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீதேவி பிரதாப். மேலும், சிறை நூலகத்தில் இருந்து மனநோய் சம்பந்தமான புத்தகத்தை படித்து தெரிந்துகொண்டு மன நலம் பாதித்தது போன்று நடித்துள்ளார்.

