ஈரோடு: ஈரோட்டில் நிதி நிறுவன உரிமையாளர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி

ஈரோடு: ஈரோட்டில் நிதி நிறுவன உரிமையாளர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சூரம்பட்டு பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். டூவிலரில் சென்று கொண்டு இருந்த போது, அவரை பின்தொடர்ந்து ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள், உதயகுமாரை கழுத்தறுத்து கொலை செய்தனர். பிறகு அங்கிருந்து தப்பியோடினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி கொலையாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Source link