புதிய வருமான வரி விதிகள்: ITR-3, 4 கடைசி தேதி ஆகஸ்ட் 31|Big Tax Update: ITR Deadline Extended to Aug 31

வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல், புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வர உள்ளது.

இந்த வருமான வரிச் சட்டத்தின் கீழ் வர உள்ள மாற்றங்களைப் பார்க்கலாம்.

> இனி (ஆடிட் அல்லாத) ITR – 3 மற்றும் 4-ன் வருமான வரித் தாக்கல் தேதி ஆகஸ்ட் 31-ம் தேதி ஆகும். இது இந்த நிதியாண்டு (2025 – 26) முதலே தொடங்குகிறது.

ITR – 1 மற்றும் 2 தாக்கல் தேதியின் கடைசி தேதியில் எந்த மாற்றமும் இல்லை. அது வழக்கம் போல ஜூலை 31-ம் தேதி தான். அதுபோல, வரி ஆடிட்டிற்கான கடைசி தேதியும் அக்டோபர் 31-ம் தேதியாகவே தொடர்கிறது.

வருமான வரித் தாக்கல்

வருமான வரித் தாக்கல்

> திருத்தம் செய்யப்பட்ட வருமான வரித் தாக்கல் செய்ய கடைசி தேதி மார்ச் 31-ம் தேதியில் இருந்து டிசம்பர் 31-ம் தேதியாக மாற்றப்படுகிறது. ஆனால், டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு, தாக்கல் செய்யப்படும் திருத்தப்பட்ட தாக்கல்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

தாமதமாகத் தாக்கல் செய்யப்படும் வருமான வரித் தாக்கலுக்கான கடைசி தேதியில் எந்த மாற்றமும் இல்லை.

Source link