Iran War| தயாராக இருக்க வேண்டியது மத்திய அரசா? நாட்டு மக்களா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

15/03/2026

தொலைநோக்கும் முன்னெச்சரிக்கையும் இன்றிச் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்துத் தமிழ்நாடெங்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

இத்தனைக்கும் பிறகு, “மக்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று மக்களுக்கே அறிவுரை வழங்குகிறீர்கள்.

மக்களைத் தயாராக இருக்கச் சொல்லும் முன்,

அவர்களைக் காக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க, நீங்கள் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

இப்போது நாட்டின் கேள்வி ஒன்றுதான்:

“எங்களைக் காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா?” என்று பதிவிட்டுள்ளார்.

Source link