Vijay Antony’s ‘Nuru Saami’ releases ‘Maya Kanavo’ promo video

அந்த வகையில், இருவரும் இணைந்துள்ள படத்திற்கு ‘நூறு சாமி’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு படத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

நூறு சாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் அண்மையில் வெளியிட்டார். இதில் விஜய் ஆண்டனியுடன் லம்பர் பந்து புகழ் ஸ்வாசிகா நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் லிஜோமோல், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘மாய கனவோ’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இப்பாடல் வரும் 25ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படம் மே 1, உழைப்பாளர் தினத்தன்று திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link