விராட் கோலி சிக்ஸ்பேக் புகைப்படம்: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள். Virat Kohli’s Six Pack Photo: Images go viral online

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. தற்போது இவர் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார். கிரிக்கெட் இல்லாத நேரத்தில் அவர் லண்டனில் வசித்து வருகிறார்.

ஐ.பி.எல். 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளார். இந்தியா வந்துள்ள விராட் கோலி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பயிற்சி எடுத்து வருகிறார்.

இந்நிலையில், பயிற்சியின்போது எடுக்கப்பட்ட விராட் கோலியின் சிக்ஸ்பேக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

Source link