அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையர்கள் எஸ் எஸ் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோருடன் இணைந்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வாக்குப்பதிவுக்கான தயார்நிலை, சட்டம், ஒழுங்கு நிலைமை சட்டவிரோத ரொக்கம், மதுபானம், போதைப்பொருள், ஆயுதங்கள் ஆகியவற்றை கைப்பற்றியது குறித்தும் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைச் சாவடிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
