இந்த நிலையில் ஈரான் உடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு, ஆக்கப்பூர்வமாக சென்று கொண்டிருக்கிறது ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும். இதற்காக 5 நாட்கள் ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு காலக்கெடு நிர்ணயித்திருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவை காப்பாற்றுவதற்கான காலக்கெடு நெருங்கிக் கொண்டிருக்கிறது என டிரம்புக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
