காஸ்பியன் கடல்: ரஷியா – ஈரான் ஆயுத விநியோக பாதையை தாக்கிய இஸ்ரேல் | Iran war – Caspian Sea: Israel Strikes Russia–Iran Arms Supply Route

ரஷியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான ஆயுத விநியோக பாதையான காஸ்பியன் கடல் பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஆயுத விநியோக சங்கிலியை உடைப்பதே இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காஸ்பியன் கடல் பகுதியில் ஈரானின் முக்கியத் துறைமுகமான பந்தர் அன்சாலியில் உள்ள போர்க்கப்பல்கள், கடற்படை கட்டளை மையம் மற்றும் கப்பல் கட்டும் தளம் ஆகியவற்றை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலால் துறைமுகத்தில் பல கப்பல்கள் சேதமடைந்துள்ளன.

Source link