சென்னை: கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டிடுகிறது என்ற விபரத்தை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்க உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11, தமாகா 5 , ஜான் பாண்டியனின் ஐஜேகேவுக்கு 2, தமமுகவுக்கு 1, தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
கூட்டணியில் யார் யார் எந்த தொகுதியில் போட்டி என்ற விபரத்தை இன்று (மார்ச் 25) சென்னை ராயப்பேட்டையில் நிருபர்கள் சந்திப்பில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்டார்.
அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் பின்வருமாறு:
பா.ஜ., (27 தொகுதிகள்)
1.மயிலாப்பூர்
2.தளி
3.மொடக்குறிச்சி
4.ஊட்டி
5.அவிநாசி
6.திருப்பூர் தெற்கு
7.கோவை வடக்கு
8.கந்தர்வக்கோட்டை
9.புதுக்கோட்டை
10.திருப்பத்துார்
11.மதுரை தெற்கு
12.சாத்துார்
13.திருச்செந்துார்
14.வாசுதேவநல்லுார்
15.ராதாபுரம்
16.நாகர்கோவில்
17.விளவங்கோடு
18.ஆவடி
19.திருவண்ணாமலை
20.தஞ்சாவூர்
21.திருவாரூர்
22.அறந்தாங்கி
23.மானாமதுரை
24.ராமநாதபுரம்
25.குளச்சல்
26.பத்மநாபபுரம்
27.ராசிபுரம்
அமமுக (11 தொகுதிகள்)
1.பெரியகுளம்
2.மன்னார்குடி
3.திருவையாறு
4.காரைக்குடி
5.திருப்பத்துார்
6.நாங்குநேரி
7.ஒட்டப்பிடாரம்
8.திருச்சி மேற்கு
9.சைதாப்பேட்டை
10.பூந்தமல்லி
11.மடத்துக்குளம்
பாமக ( 18 தொகுதிகள்)
1. சேலம் மேற்கு
2. தர்மபுரி
3. பென்னாகரம்
4. விக்கிரவாண்டி
5. சோளிங்கர்
6. மயிலாடுதுறை
7. திருப்போரூர்
8. உத்திரமேரூர்
9. ஜெயங்கொண்டம்
10. போளூர்
11. செஞ்சி
12. விருத்தாசலம்
13. ரிஷிவந்தியம்
14. காட்டுமன்னார்கோயில்
15. கீழ்வேளூர்
16. பெரம்பலூர்
17. சேலம் வடக்கு
18. அம்பத்தூர்
ஐஜேகே
1. பல்லாவரம்
2. குன்னம்
புரட்சி பாரதம்
* கீழ்வைத்தியனான்குப்பம்
தமாகா
* ஒட்டன்சத்திரம்
* ஈரோடு மேற்கு
* ராணிப்பேட்டை
* கிள்ளியூர்
* கும்பகோணம்
தமமுக (ஜான்பாண்டியன் கட்சி)
ராஜபாளையம்
இது போக எஞ்சிய தொகுதிகளில் (169) அதிமுக நேரடியாக போட்டியிம் என்று இபிஎஸ் கூறினார்.
