திமுக கூட்டணி மாற்றம்: எஸ்டிபிஐக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு. DMK Alliance Shift: SDPI Allocated One Seat

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய சமூக ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்டிபிஐ 3 தொகுதிகளை கோரியிருந்த நிலையில் 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இக்கட்சி இருந்தது. தற்போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறி திமுக கூட்டணியில் இணைந்தது.

Source link