திமுகவிற்கு சென்னையில் வலுவான ஆதரவு: தவெக வளர்ச்சி. Strong Support for DMK in Chennai: Thavega’s Growth.

இருப்பினும், இளைஞர்களிடையே தவெகவிற்கு ஓரளவு ஆதரவு பெருகி வருவதாகவும் ஒரு சில கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு மாலைமலர் தரப்பில் மக்களிடையே கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. அதில் சென்னையில் பெரும்பாலும் திமுகவிற்கே அதிக ஆதரவு உள்ளது.

அந்த வகையில் வட சென்னையின் திருவொற்றியூர் பகுதியில் உள்ள விம்கோ நகர் மக்களிடம் பேசியதில், அவர்களில் பெரும்பாலானோர் திமுகவிற்கே தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் இரண்டாம் இடத்தில் தவெக உள்ளது.

Source link